LIBRISTO
LIBROAMANTO
obbligatorio
Entra a far parte di una comunità di amanti dei libri di tutto il mondo e ottieni numerosi vantaggi. Crea un account gratuito
0
Punto Poste 5.49 € Punto Poste 5.49 € Corriere DHL 6.99 € Corriere GLS 5.99 € Punto GLS 4.49 € Corriere Bartolini 4.49 € Punto Bartolini 3.49 €

Lingua TamilTamil
Libro In brossura
Libro Anjali La. Sa. Ramamrutham
Codice Libristo: 54277481
Casa editrice Nilan Publishers, ottobre 2026
இக் கதையையும், இந்த அடுக்கில் நான் எழுதவிருக்கும் மற்றக் கதைகளையும் என் இளைய சகேரதரிக்குப் பக்தியுடன... Descrizione completa
? points 38 b Nuovi Nuovi
15.49 €
Magazzino esterno Inviamo tra 14-21 giorni

Fino a 30 giorni per il reso

இக் கதையையும், இந்த அடுக்கில் நான் எழுதவிருக்கும் மற்றக் கதைகளையும் என் இளைய சகேரதரிக்குப் பக்தியுடன் சமர்ப்பித்துக்கொள்கிறேன். இருந்தவரையில், அவள் இக்கதையின் பின்னணியில் பாயும் காவிரியேபோல் கன்னியாகவும், தாய்மை நிரம்பியவளாயும், களங்கமற்றவளாயும், எல்லாம் தெரிந்தவளாயும், பாரியாகவும் இயங்கிவிட்டு பிறகு அஸ்திபூர்வமாக சமுத்திரத்தில் கலந்து நித்யையாகிவிட்டாள்.

எங்கும் நிறைந்த பேருயிரில் இப்பொழுது அவள் உறைவதால் என் சமர்ப்பணத்தை அவள் ஏற்றுக் கொள்கிறாள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஏனெனில், இக்கதையைப் படிப்பவர் என் சத்துருக்களோ, மித்துருக்களோ, எவராயிருப்பினும் சரி, அவரை அது எப்படிக் கிளறினும்-ஆழ்ந்த சிந்தனையிலோ, நீண்ட பெருமூச்சிலோ, நெஞ்சின் தழுதழுப்பிலோ, கன்னத்தில் துளித்த ஒரு கண்முத்திலோ, கனம் தழைந்த புன்னகையிலோ அவள்தான் அப்படித் தோன்றித் தெரிகிறாள்.

கரையோரம், என் தோளில் பானையைத் தாங்கிக் கொண்டு நின்றேன். பானையில் விரிசலோ என்னவோ, பாலும் நீரும் கசிந்து, கழுத்திலும் மார்பிலும் வழிந்தது. கால்களை சிற்றலைகள் கழுவின.

"கொஞ்சம் முன்னால் வா" சாஸ்திரிகள் என்னைப் பிடித்துக் கொண்டார்.

என் பலம் கொண்ட மட்டும் பானையை எட்ட சமுத்திரத்தில் வீசியெறிந்தேன். காத்திருந்த கைபோல் ஒரு அலை எழுந்து பானையை ஏந்தியதை விழி மறைத்த கண்ணிர்த் திரையூடே கண்டேன். அலையின் சுழிப்பில் என் தங்கையின் அஸ்தி அவ்வண்ணம் மறைந்த அந்த கணமே 'தரங்கிணி' கருவூலமாய், அவள் பெயரோடு நெஞ்சில் ஊன்றிப்போனாள்.

அவ்வளவு சிறிய பொறியினின்று, கணத்திலும், தருணத்தில் கதை எப்படி உண்டாகிறது?

Attrice & Poliglotta
EWA KASP per
Riproduci video
Ewa Kasp
Libristo ha la più grande selezione di letteratura in lingue straniere. Per questo compro i miei libri qui.

Informazioni sul libro

Titolo completo Anjali
Lingua Tamil
Rilegatura Libro - In brossura
Data di pubblicazione 2026
Numero di pagine 244
EAN 9788117948064
ISBN 8117948060
Codice Libristo 54277481
Casa editrice Nilan Publishers
Peso 333
Dimensioni 152 x 229 x 13
Regala questo libro oggi stesso
È facile
1 Aggiungi il libro al carrello e scegli la consegna come regalo 2 Ti invieremo subito il buono 3 Il libro arriverà all'indirizzo del destinatario

Accesso

Accedi al tuo account. Non hai ancora un account Libristo? Crealo ora!

 
obbligatorio
obbligatorio

Non hai un account? Ottieni i vantaggi di un account Libristo!

Con un account Libristo, avrai tutto sotto controllo.

Crea un account Libristo
Consulente di libri Libroamiko
Ciao, sono Libroamiko, posso aiutarti?