Non ti piace? Non importa! Puoi restituire gli articoli fino a 30 giorni
Non puoi sbagliarti con un buono regalo. Con il buono regalo, il destinatario può scegliere qualsiasi prodotto della nostra offerta.
Fino a 30 giorni per il reso
கருப்பும்,
கருநீலமும்,
சாம்பல் நிறமும்,
கரை படிந்த வெண்ணிலவையும்,
சுமக்கும்
இந்த இரவுகள் தான்
எத்தனை எத்தனை
உயிர்களின் அடி நாதமாகவும்,
பற்பல உணர்வுகளின் உயிரோட்டமாகவும் உதயமாகிறது,
நொடிக்கு நொடி அலைபாயும் உன் எண்ணங்ளை
வெண்ணிலவு பிரதிபலிக்கக் கூடுமானால்,
நீ மட்டுமே காணக்கூடிய மெல்லிய வண்ண வானவிலொன்று
வானிலே தோன்றும்...
தெரிகிறதா???
தேடிப் பார் தெரியும்...
உன்னுடைய வானவில்...
இரவிலொரு வானவில்
பேரன்புடன்,
சு.ஈஸ்வர் திரவியம்
Karupum,
Karuneelamum,
Saambal niramum,
Karai padintha
Vennilavaiyum,
Sumakum
Indha iravugal dhan
Ethanai ethanai
Uyirgalin adi naathamagavum,
Parpala unarvugalin uyirotamagavum uthayamagirathu,
Nodiku nodi alaipaayum un ennangalai,
Vennilavu prathipalika koodumaanal,
Nee mattume kaanakkoodiya melliya vaanavilondru vaanile thoondrum...
Therigiratha???
Thedi paar theriyum...
Unnudaya vaanavil...
Iraviloru Vanavil
Peranbudan,
Su.Eswar Diraviam
Ciao! Sono Libroamiko, il tuo consulente di libri.
Come posso aiutarti?