Non ti piace? Non importa! Puoi restituire gli articoli fino a 30 giorni
Non puoi sbagliarti con un buono regalo. Con il buono regalo, il destinatario può scegliere qualsiasi prodotto della nostra offerta.
Fino a 30 giorni per il reso
தமிழன்னையின்
எச்சத்தின்
மிச்சப் பார்வையால்
எத்தினிக்கும்
கவிதைகளை
எழுத விழைந்த
கத்துக் குட்டி கவிஞன் நான்
என் அம்மா அப்பா
பெயரின் சுருக்கத்தில்
வேலுமதி என்ற பெயரில்
கவிதைகள் எழுதுகிறேன்
மழை எனக்கு பிடிக்காது
எனது முதல் நூல்
இது ஒரு கவிதை தொகுப்பு
அனுபவங்களையும் ஏக்கத்தையும்
கற்பனையின் துணை கொண்டு
எழுதிய இந்த நூலை
எனது பெற்றோருக்கு
சமர்ப்பிக்கிறேன்.
- வேலுமதி
Tamizh annaiyin
Echchaththin michchap paarvaiyal
Eththinikum en kavithaikalai elutha vizhaintha kaththukutti kavignan naan...
En amma appa peyarin surukkathil velumathi entra peyaril kavithaikal eluthukiren...
Mazhai Enaku Pidikkathu enathu muthal mool
Ithu oru kavithai thoguppu, anupavangalaiyum aekkathaiyum karpanaiyin thunai kondu eluthiya intha noolai enathu petroruku samarpikiren..
- VeluMathi
Ciao! Sono Libroamiko, il tuo consulente di libri.
Come posso aiutarti?